சீனாவில் கொரோனாவால் முடங்கிய வெளிநாட்டு நிறுவனங்கள் : மீண்டும் செயல்பட உள்ளாட்சி அமைப்புக்‍கள் உதவி

Feb 14 2020 9:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தேவையான உதவிகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் அளிக்‍கத் தொடங்கியுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முழுமையாகப் பாதிக்‍கப்பட்டன. புத்தாண்டு விடுமுறை, பின்னர் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்‍கும் விடுமுறையாக மாற்றப்பட்டது. இந்நிலையில், சீனாவில் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள், பணியாளர்கள் இன்றி வெறிச்சோடிக்‍காணப்படுகின்றன. தற்போது வைரஸ் பாதிப்பு மற்றும் பரவல் கட்டுப்பாட்டுக்‍குள் வந்துள்ளதால், வெளிநாட்டு முதலீடுகளுடன் தொடங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தேவையான உதவிகளை அளிக்‍கத் தயாராக இருப்பதாக உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. இதையடுத்து, படிப்படியாக அந்நாட்டின் தொழில் துறையில் விரைவில் இயல்பு நிலை தொடங்கும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00