பவர் ஸ்டீயரிங்கில் பிரச்சினை ஏற்படும் அபாயம் : 15 ஆயிரம் கார்களை திரும்பப்பெற டெஸ்லா நிறுவனம் முடிவு

Feb 14 2020 9:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
பவர் ஸ்டீயரிங்கில் சிறிய தயாரிப்புக்‍ கோளாறுகள் காணப்படுவதால், டெஸ்லா நிறுவனம் 15 ஆயிரம் கார்களைத் திரும்பப் பெற்றுக்‍கொண்டுள்ளது.

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் அமெரிக்‍காவின் டெஸ்லாவும் ஒன்று. இந்நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு தயாரித்து வெளியிட்ட எக்‍ஸ்- எக்ஸ்யூவி மாடல் கார்களில் பவர் ஸ்டீயரின் மோட்டார்களில் பொருத்தப்பட்டுள்ள அலுமினியம் போல்ட்டுகள் எளிதில் முறிந்து விடும் அபாயம் இருப்பதாகவும், இதனால் ஸ்டீயரிங்கைக்‍ கையாள்வதில் பிரச்சினை ஏற்பட்டு விபத்து நேரிடும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த மாடல் கார்களில் மூன்று கார்கள் தற்போது விபத்தில் சிக்‍கியதைத் தொடர்ந்து, 15 ஆயிரம் கார்களைத் திரும்பப்பெற்று புதிய பவர் ஸ்டீயரிங் செட்டுகளைப் பொருத்தித் தர அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00