இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறும் வீடியோ காட்சி வெளியீடு

Feb 15 2020 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேசியாவில், எரிமலை ஒன்று வெடித்துச் சிதறிய வீடியோ, வெளியாகி உள்ளது. ஜாவா பகுதியில், 40க்கும் மேற்பட்ட எரிமலைகள் அமைந்துள்ளன. இதில், மொராஃபி பகுதியில் உள்ள எரிமலை ஒன்று, திடீரென வெடித்துச் சிதறியது. எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல், பல அடி உயரத்து எழும்பியது. லாவா குழம்பும், பல கிலோமீட்டர் தூரத்திற்கு வழிந்தோடியது. எரிமலை சீற்றத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை, பலரும், சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00