சீனாவை மிரட்டும் கொரோனா வைரஸ் காய்ச்சல் - பலி எண்ணிக்கை ஆயிரத்து 600 ஆக உயர்வு - 68 ஆயிரம் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு - பிரான்சில் ஒருவர் பலி

Feb 16 2020 2:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகை அச்சுறுத்தும் Corona Virus காய்ச்சலால், சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை, ஆயிரத்து 600 - ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் Hubei மாகாணம் Wuhan நகரில் தாக்‍கிய Corona Virus நோய், கடந்த 2 மாதங்களாக சீன மக்‍களை மிகுந்த பீதியில் ஆழ்த்தி வருகிறது. சீனா மட்டுமின்றி, ஹாங்காங், ஃபிலிப்பைன்ஸ், தாய்லாந்து, தென்கொரியா, அமெரிக்கா, ஃபிரான்ஸ், கனடா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் வைரஸ் பரவியதால், சர்வதேச அளவில் Corona Virus அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வைரஸ் காரணமாக, சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை ஆயிரத்து 600-ஆக அதிகரித்துள்ளது. மேலும், 68 ஆயிரம் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சீனா சுகாதார ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கி‌‌டையே, ஐரோப்பிய நாடான பிரான்சில், கொரோனா வைரஸ் காய்ச்சலால், ஒருவர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00