கொரோனா தாக்குதல் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது : நோய் பாதிப்பு விகிதம் குறைவு - சீன அரசு அறிவிப்பு

Feb 20 2020 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரசின் தாக்குதல் மிகப்பெரிய அளவில் குறைந்து வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். கடந்த சில வாரங்களில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று புதிதாக 394 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாகவும், நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியிருப்பதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00