அமெரிக்க விஞ்ஞானி லாரி டெஸ்லர் காலமானார் : கணினி அறிவியலில் கட், காப்பி, பேஸ்ட் செயல்முறையை உருவாக்கியவர்

Feb 20 2020 2:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

கணினி அறிவியலில் பிரபலமான cut, copy, paste செயல்பாடுகளை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானி லாரி டெஸ்லர் காலமானார்.

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானியான லாரி டெஸ்லர், கணினி தயாரிப்பு மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்களில் பல புதிய கண்டுபிடிப்புகளை படைத்தார். ஆப்பிள், யாகூ உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய கணினி தொழில்நுட்பம் மற்றும் மின்னணு நிறுவனங்களில் பணியாற்றிய அவர், இணைய உலாவி எனப்படும் பிரவுசரை கண்டுபிடித்தார். மேலும், இன்றளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிரபலமான கட், காப்பி, பேஸ்ட் என்ற செயல்முறையை கண்டுபிடித்த பெருமைக்குரியவர். 74 வயதான லாரி டெஸ்லர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00