ஆஸ்திரேலியாவில் பள்ளியில் கேலி செய்வதால் தற்கொலை செய்ய கயிறு கேட்கும் 9 வயது சிறுவன் - வைரலாகும் வீடியோ

Feb 22 2020 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

பள்ளியில் சக மாணவர்கள் கேலி செய்வதால், தற்கொலை செய்து கொள்ள தூக்கு கயிறு தாருங்கள் என, 9 வயது சிறுவன் கதறும், வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த சிறுவன் குவாடன் போதிய வளர்ச்சியின்றி, உயரம் குறைவாக உள்ளான். அவனது உருவ அமைப்பை வைத்து சக மாணவர்கள் கேலி செய்து வந்தனர். இதனால் மனம் உடைந்த அந்த சிறுவன், தான் தற்கொலை செய்து கொள்ள தனது தயாரிடமே கயிறு கேட்டு அழுதிருக்கிறான். இந்த வீடியோவைப் பார்த்து மனம் உருகியவர்கள், டீம் குவாடன் என, ஹேஷ்டேக் உருவாக்கி, அச்சிறுவனுக்‍கு ஆதரவாக குரலெழுப்பி உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00