இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு : 6 பேர் கொண்ட புதிய குழு நியமனம்

Feb 24 2020 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையில், ஈஸ்டர் பண்டிகையின்போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரிக்க, 6 பேர் அடங்கிய புதிய குழு ஒன்றை, அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று, தலைநகர் கொழும்புவில் உள்ள 3 தேவாலயங்கள் உள்பட பல இடங்களில், அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், 258 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு, அந்நாட்டில் இயங்கிவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதுதொடர்பாக சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, 6 பேர் அடங்கிய புதிய குழுவை இலங்கை அரசு நியமித்துள்ளது. விசாரணையின்போது நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களை பெறுவதற்காக, இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00