"கோவிட்-19" வைரசை எதிர்த்து போராடி வரும் சீன மருத்துவர்கள் : ஓவியங்கள் மூலம் பாராட்டு தெரிவிக்கும் ரஷ்ய குழந்தைகள்

Feb 24 2020 2:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் "கோவிட்-19" வைரசை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில், ரஷ்யாவிலுள்ள குழந்தைகள் ஓவியங்கள் வரைந்து அனுப்பியுள்ளனர். "கோவிட் -19" வைரசின் மையமாக விளங்கும் சீனாவிலுள்ள ஹூபேய் மாகாணத்தில் 32,396 மருத்துவப் பணியாளர்கள், நோய்த்தொற்றை எதிர்த்து இரவு பகலாக போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ரஷ்யாவின் வ்ளாடிவோஸ்க் நகரிலுள்ள குழந்தைகள், ஓவியங்கள் வரைந்துள்ளனர். வைரஸை எதிர்த்து போராடி வெற்றி பெறுவது போன்ற ஓவியங்களை குழந்தைகள் வரைந்துள்ளனர். இந்த ஓவியங்கள் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. பொருளுதவி அளிப்பதை விட, இது போன்ற நெகிழ்ச்சியான தருணங்கள், மருத்துவர்களுக்கு மனதளவில் ஊக்கமளிக்கும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00