ஆளும் கட்சிக்கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் : மலேசிய பிரதமர் மகாதிர் முகமது ராஜினாமா

Feb 25 2020 9:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆளும் கட்சிக் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக மலேசிய பிரதமர் மகாதிர் முகமது தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

மலேசியாவில் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி மற்றும் மக்கள் நீதிக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு பகதான் ஹரப்பன் என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சியில் அமர்ந்தனர். 94 வயதான மகாதிர் இரண்டாவது முறையாக 2018-ஆம் ஆண்டில் மலேசிய பிரதமராகப் பதவியேற்றார். தற்போது இந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மகாதிர் முகமதுவிற்கு கொடுத்த ஆதரவை மக்கள் நீதிக் கட்சி திரும்ப பெற்றுள்ளது. இதையடுத்து, தனது பிரதமர் பதவியை மகாதிர் முகமது ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமாவை மலேசிய மன்னர் ஏற்றுகொண்டார். புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரை இடைக்கால பிரதமராக செயலாற்றும்படி அவரிடம் மன்னர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00