மாணவர்களுடன் இணைந்து போராட லண்டன் சென்றுள்ள கிரேட்டா - மலாலா சந்திப்பு

Feb 27 2020 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

பெண் கல்விக்காக போராடி வரும் மலாலா யூசப்சாயும், பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து வரும் சிறுமி கிரேட்டா துன்பெர்க்கும் லண்டனில் சந்தித்து கொண்டனர்.

பருவநிலை மாறுபாடு தொடர்பாக விழிபுணர்வை ஏற்படுத்த வலியுறுத்தி, லண்டன் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவளிக்‍க, கிரேட்டா லண்டன் சென்றுள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பயின்று வரும் மலாலாவை, அங்கு சென்று கிரேட்டா சந்தித்துள்ளார். போராட்டம் குறித்தும் அங்கிருந்த மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, கிரேட்டாவுடன் தான் எடுத்துக்‍ கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்‍கத்தில், மலாலா வெளியிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00