அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா : அண்டார்டிகா அல்லாத 6 கண்டங்களிலும் கொரோனா பாதிப்பு

Feb 27 2020 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம், அண்டார்டிகா கண்டத்தை தவிர 6 கண்டங்களிலும் பரவியுள்ளது.

சீனாவில் படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சீனாவின் அண்டை நாடான தென்கொரியாவில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆகவும், ஈரான் நாட்டில் 19-ஆக உள்ளது. ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்க கண்டங்களில் மட்டுமே பரவியிருந்த கொரோனா வைரஸ், தென் அமெரிக்காவில் பிரேசிலிலும், ஆப்பிரிக்காவில் அல்ஜீரியா மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகளிலும் பரவியதைத் தொடர்ந்து, அண்டார்க்டிகா அல்லாத 6 கண்டங்களிலும் பரவிய நோயாக பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00