கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் சீனா - 3-வது நாளாக உள்ளூரில் யாருக்‍கும் தொற்று இல்லை என அந்நாட்டு அரசு அறிவிப்பு

Mar 21 2020 11:28AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில், 3-வது நாளாக உள்நாட்டில் யாருக்‍கும் கொரோனா தொற்று இல்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில், கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது, உலகம் முழுவதும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மக்‍களை தாக்‍கியுள்ளது. 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, சீனாவிற்கு வெளியே கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், சீனாவில் அதன் தாக்‍கம் குறைந்துள்ளது. 3-வது நாளாக உள்நாட்டில் யாருக்‍கும் கொரோனா தொற்று இல்லை என்று சீன அரசு அறிவித்துள்ளது.

உள்நாட்டு மக்கள் யாரும் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகாத நிலையில், வெளிநாடுகளில் இருந்து சீனா வர, கடும் கட்டுப்பாடுகளை விதிக்‍க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00