கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீடுகளில் இருந்தபடியே ஈஸ்டரை கொண்டாட வேண்டும் : போப் ஃபிரான்சிஸ் வேண்டுகோள்

Mar 21 2020 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், வீடுகளில் இருந்தபடியே ஈஸ்டரை கொண்டாட வேண்டும் என கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு போப் ஃபிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏப்ரல் 12-ம் தேதி ஈஸ்டர் திருநாளையொட்டி, இத்தாலியின் வாட்டிகன் நகருக்கு வெளிநாட்டினர் செல்வது வழக்கம். போப்பின் இந்த வேண்டுகோளால், இந்த ஆண்டு வாட்டிகனுக்கு வெளிநாட்டினர் வருகை வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00