மேற்குவங்கத்தில் ஏப்.5ஆம் தேதி வரை நடைபெறும் எழுத்துத்தேர்வுகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவிப்பு

Mar 21 2020 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் எழுத்துத்தேர்வுகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வுகள் அனைத்தும் வேறு தேதிகளில் பின்னர் நடத்தப்படும் என்றும், அதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அறிவிக்‍கப்பட்டுள்ளது. இதேபோன்று வரும் 23-ம் தேதி நடக்‍கவிருந்த தீயணைப்புத் துறையினருக்‍கான உடல்தகுதி தேர்வும் வேறு தேதிக்‍கு மாற்றியமைக்‍கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00