மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை : பறக்கும் காமிராக்கள் மூலம் கண்காணிக்கும் போலீசார்

Mar 24 2020 6:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
மலேசியாவில், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அரசு பிறப்பித்த உத்தரவுகளை மக்‍கள் கடைபிடிக்‍கிறார்களா என பறக்‍கும் காமிராக்‍கள் மூலம் கண்காணிக்‍கப்படுகிறது.

மலேசியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், இதைக்‍கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை பொதுமக்‍களுக்கு விதித்துள்ளது. ஏற்கெனவே 1500க்‍கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தென்கிழக்‍கு ஆசியாவில் கொரோனா வைரசால் அதிக எண்ணிக்‍கையில் பாதிக்‍கப்பட்டவர்களைக் ‍கொண்ட நாடக மலேசியா மாறியுள்ளது. இந்நிலையில், அரசின் உத்தரவுகளை பொதுமக்‍கள் கடைபிடிக்‍கிறார்களா என்பதைக்‍ கண்டறிய பறக்‍கும் காமிராக்‍களை போலீசார் பயன்படுத்திவருகின்றனர். இக்‍காமிராக்‍களில் தெரியும் காட்சிகளுக்‍கு ஏற்றவாறு புதிய உத்தரவுகளும் பிறப்பிக்‍கப்பட்டுவருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00