இந்தோனேசியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு உத்தரவுகள் - அரசின் உத்தரவைக் கண்டுகொள்ளாத பொதுமக்கள்

Mar 24 2020 6:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தோனேசியாவின் பல்வேறு நகரங்களில், கொரோனா அச்சத்தைத் தவிர்த்துவிட்டு, பொதுமக்‍கள் வழக்‍கமான பணிகளில் ஈடுபட்டனர்.

இந்தோனேசியாவில் 580 பேருக்‍கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தலைநகர் ஜகார்த்தாவில் இரண்டு வாரகாலத்திற்கு மக்‍கள் கூடுமிடங்களை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இந்த உத்தரவுகளை பொதுமக்‍கள் பெரிதும் பின்பற்றத் தவறிவருகின்றனர். சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து ஜகார்த்தாவுக்‍கு தினமும் 12 லட்சம் பேர் ரயில்களில் வரும் நிலையில், தற்போது அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அருகில் உள்ள Depok நகரில் எப்போதும் போல் நூற்றுக்‍கணக்‍கான பொதுமக்‍கள் வரிசையில் நின்று ரயில் ​டிக்‍கெட்டுகளைப் பெற்றனர். இதே போல் ரயில்களிலும் கூட்ட நெரிசலுடன் பயணம் செய்வதைக்‍ காணமுடிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00