பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா : டுவிட்டரில் வீடியோ மூலம் அறிவிப்பு

Mar 28 2020 10:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டன் இளவரசர் சார்லசை தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக்கிற்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சமூக வலைதளமான டுவிட்டரில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வேன் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். இதனைத் தொடந்து, பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக்கிற்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00