கொரோனா தொற்றின் முடிவு நெருங்கிவிட்டது? : நோபல் பரிசு விஞ்ஞானி மைக்கல் லெவிட் கணிப்பு

Mar 30 2020 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தொற்றின் முடிவு நெருங்கிவிட்டதாக நோபல் பரிசு விஞ்ஞானி Michael Levit கூறியுள்ளார்.

வேதியியல் நோபல் பரிசு விஞ்ஞானி Michael Levit, சர்வதேச ஊடகம் ஒன்றுக்‍கு அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டதாகவும், தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட, சமூக விலகல் அவசியம் என்று கூறியுள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய போது, நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்த போதிலும், Michael Levit துல்லியமான கணிப்புகளை வெளியிட்டிருந்தார். அவரின் கணிப்புப்படி, சீனாவில் கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸின் மையமாக இருந்த ஹூபே மாகாணம் நீண்ட நாட்களுக்குப் பின் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றின் முடிவு நெருங்கிவிட்டதாக Michael Levit தெரிவித்துள்ள கருத்து பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00