112வது வயதை எட்டிய உலகின் வயதான நபர், வயதான பெண்மணி - கொரோனா அச்சுறுத்தலால் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து

Mar 31 2020 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகின் வயதான நபர் மற்றும் இங்கிலாந்தின் வயதான பெண்மணி ஆகிய இருவரும், தங்களது 112வது வயதை எட்டிய நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துவிட்டனர்.

உலகின் வயதான நபராக கருதப்படும் BOB WEIGHTON, இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கடந்த 1908ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி பிறந்த இவர், நேற்று தனது 112ஆவது வயதை எட்டினார். இதேபோல், இங்கிலாந்தின் வயதான பெண்மணியாக கருதப்படும் JOAN HOCQUARDம், நேற்று தனது 112வது வயதை எட்டினார். எனினும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, BOB WEIGHTON, தனது பிறந்த நாள் விழாவை ரத்து செய்துவிட்டார். தனது வாழ்நாளில் 2 உலகப் போர்களை பார்த்துவிட்ட தன்னால், கொரோனாவை எப்படி எதிர்த்து போரிடுவது என தெரியவில்லை என்று, BOB WEIGHTON, கவலை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00