ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட நபர் : மருத்துவமனை ஊழியர்கள் கைத்தட்டி வாழ்த்து

Apr 5 2020 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பெயினில், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட நபரை, மருத்துவமனை ஊழியர்கள், கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

ஸ்பெயினில், கொரோனா தொற்றுக்கு உள்ளான 34 வயதுள்ள நபர் ஒருவர், ஒவியெடோ நகரில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இரண்டு வாரங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நபர், நோய் தொற்றிலிருந்து மீண்டார். இதனால், தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த நபரை, மருத்துவமனை ஊழியர்கள், கைதட்டி உற்சாகப்படுத்தி, வாழ்த்து தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00