கொரோனா சவாலை அனைவரும் ஒன்றுபட்டு முறியடிப்போம் - இங்கிலாந்து அரசி எலிசபெத் ராணி நாட்டு மக்களுக்கு உரை

Apr 6 2020 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா என்னும் கொடிய வைரஸ் சவாலை அனைவரும் ஒன்றுபட்டு எதிர் கொண்டு வெற்றி பெறுவோம் என இங்கிலாந்து அரசி எலிசபெத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இங்கிலாந்து ராணி எலிசபெத், சவாலான இந்த சூழ்நிலையில் முன்னிலையில் நிற்கும் சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார். 93 வயதான அவர், தொலைக்காட்சிகளில் மிகவும் அரிதாகவே தோன்றுவார். தற்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு மீண்டும் உரையாற்றினார். தமது வாழ்நாளில் தொலைக்காட்சியில் ராணி எலிசபெத் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது இது 5வது முறையாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00