கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா பின்தங்கியுள்ளது - அதிபர் டொனால்டு ட்ரம்ப் வருத்தம்

Apr 6 2020 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா பின்தங்கியுள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் உலகளவில் அதிக பாதிப்பை சந்தித்துள்ளள அமெரிக்கா செய்வதறியாது திகைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டொனால்டு டிரம்ப், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது என்று கூறினார். தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் கண்ணுக்குத் தெரியாத எதிரி குறித்து அறிந்து வருகிறோம் என்றும், அது கடினமானதாக இருக்கிறது என்றும் ஆனால், நாம் மிகக் கடினமானவர்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00