அமெரிக்காவில் மருத்துவ கவுன்சிலிங் வழங்கும் நாய்க்கு கவுரவ டாக்டர் பட்டம்

May 22 2020 11:24AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் மருத்துவ கவுன்சிலிங் வழங்கும் நாய்க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் விர்ஜீனியா கால்நடை மருத்துவ தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் லேபரடார் ரெட்ரீவர் வகையை சேர்ந்த மூஸ் என பெயரிடப்பட்ட 8 வயது கொண்ட நாய் ஒன்றுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மனநலம் சார்ந்த பாதிப்புகளில் இருந்து விடுபட உதவும், மருத்துவ மாணவர்களுக்கான கவுன்சிலிங் பணியில் மூஸ் ஈடுபட்டு வந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு வரும் மூஸ், இதற்காக நடந்த 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்களிலும் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உதவி புரிந்து உள்ளது. எனவே மூஸ்ஸை கவுரவிக்கும் வகையில் தற்போது கவுரவு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00