அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது : ஊரடங்கை முன்னரே அமல்படுத்தியிருந்தால் 50% மரணங்களை தவிர்த்திருக்கலாம் என ஆய்வில் தகவல்

May 22 2020 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ள சூழலில், ஊரடங்கை 2 வாரங்களுக்‍கு முன்னரே அமல்படுத்தியிருந்தால், 50 சதவீத மரணங்களைத் தடுத்திருக்கலாம் என கொலம்பியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியிருந்தாலும், அதன் தாக்‍கம் அமெரிக்காவில் கடுமையாக உள்ளது. அங்கு சுமார் 15 லட்சத்து 80 ஆயிரம் மக்‍கள் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்‍க மாகாணங்களில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, 2 வாரங்களுக்‍கு முன்னர் கொண்டுவரப்பட்டிருந்தால், 50 சதவீத உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் என கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை, உலக சுகாதார நிறுவனம் பெருந்தொற்றாக அறிவித்த பின்னும், மிகத் தாமதமாகவே, அதிபர் ட்ரம்ப் ஊரடங்கை அமல்படுத்தியதாகவும், இதன் காரணமாகவே உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும், ஆய்வில் பங்கேற்ற மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00