இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உடல் நலக்குறைவால் காலமானார் - பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

May 27 2020 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், அமைச்சருமான திரு. ஆறுமுகன் தொண்டமான் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்‍கு வயது 56.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திரு. ஆறுமுகன் தொண்டமான், தமிழர்களிடையே மிகப் பிரபலமானவர். இலங்கையில், பெருந்தோட்டத் துறை அமைச்சராக ப‌தவி வகித்து வந்தார். 1994ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திரு. ஆறுமுகன் தொண்டமான், தொடர்ச்சியாக அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் நேற்று, அமைச்சர் திரு. ஆறுமுகன் தொண்டமான் வீட்டில் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். அமைச்சர் திரு. ஆறுமுகன் தொண்டமானின் ம‌றைவுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00