வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் : பிரான்சில் 2-ம் கட்டமாக கட்டுப்பாட்டு விதிகளில் தளர்வு

Jun 3 2020 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் இரண்டாம் கட்டமாக பிரான்சில் தளர்த்தப்பட்டன.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கள் குறைந்து வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டு அரச மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரிய அளவிலான முன்னேற்றத்தை அளித்துள்ளன. இதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவெடுக்கப்பட்டது. ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன் கட்டுப்பாடுகளை முதல் கட்டமாகத் தளர்த்திய பிரான்ஸ் அரசு தற்போது இரண்டாம் கட்டமாகத் தளர்த்தியுள்ளது. இதையடுத்து, உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், மதுபான விடுதிகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் நாடு முழுவதும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் முழு அளவிலான இயல்பு நிலை திரும்ப மேலும் சில நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்குப் பின் பொதுமக்கள் மகிழ்ச்சியாக பொதுவெளிகளில் நடமாடியதைக் காணமுடிந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00