சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியது - ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று

Jun 4 2020 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 லட்சத்தை கடந்தது.

சர்வதேச அளவில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 3 லட்சத்து 86 ஆயிரத்து 287 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 லட்சத்து 54 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 127 பேர் பலியான நிலையில், 19 லட்சத்து ஆயிரத்து 493 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 77 413 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் நேற்று ஒரேநாளில் 8 ஆயிரத்து 536 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 32 ஆயிரத்து 277 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 333 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, 29 லட்சத்து 86 ஆயிரத்து 139 பேர், குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 31 லட்சத்து 5 ஆயிரத்து 371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில், உலகளவில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00