சமூக ஊடகங்களுக்‍கு விளம்பர வருவாய் இழப்பு - உலக பணக்‍கார பட்டியலில், 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்

Jun 28 2020 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
சமூக ஊடகங்களுக்‍கு விளம்பர வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், உலக பணக்‍கார பட்டியலில் 4-ம் இடத்திற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் தள்ளப்பட்டுள்ளார்.

வெறுப்பு பிரச்சாரங்கள் தொடர்பாக, ஃபேஸ்புக் நிறுவனம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தால், ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரங்களைத் தருவதில்லை என்று சில நிறுவனங்கள் முடிவு மேற்கொண்டுள்ளன. யுனிலிவர், வெரிஸான், கோககோலா, பென் அண்ட் ஜேர்ரிஸ், ஹெர்ஷேய்ஸ், நார்த் ஃபேஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த முடிவை மேற்கொண்டுள்ளன. இதனால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 56 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவின் மூலம், உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க், ஒருபடி கீழே இறங்கி, நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00