காவல்துறையினருக்கு ஆதரவாக பிரான்சில் போராட்டம் : ஏராளமான பெண்கள் பங்கேற்பு

Jun 28 2020 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
காவல் துறையினருக்கு ஆதரவாக பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இந்த போராட்டம் நடைபெற்றது. காவல் துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் மனைவிகள் இதில் பங்கேற்றனர். காவல் துறையில் பணியாற்றுவோருக்கு அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்கும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். போலீசார் இனவெறியுடன் செயல்படுவதாக உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால், காவல் துறையில் புதிய மாற்றங்களைச் செய்து பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, காவல் துறையினருக்கு ஏராளமான கட்டுப்பாடுகளும், தண்டனைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கு காவல் துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஏராளமான பெண்கள் இணைந்து இப்போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00