மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமது அரசை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற டெல்லியில் சதி : நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி குற்றச்சாட்டு

Jun 29 2020 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமது அரசை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற டெல்லியில் கூட்டங்கள் நடத்தப்படுவதாக நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி குற்றம்சாட்டியுள்ளார்.

நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடம் தொடர்பான பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில், காத்மாண்டு நகரில் உள்ள பிரதமரின் இல்லத்தில் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் மதன் பண்டாரி நினைவுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய நேபாள பிரதமர் சர்மா, நேபாள அரசு தன் உரிமையை வலியுறுத்தி அரசியல் சட்டத்தை திருத்த, தீர்மானம் நிறைவேற்றி இருப்பது, டெல்லி அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனக் கூறினார். மக்களின் தேசிய உணர்வு அவ்வளவு பலவீனமானது அல்ல என தெரிவித்த அவர், தமது மக்களின் உரிமையை உலகுக்கு உணர்த்த புதிய வரை படத்துக்கு அங்கீகாரம் தரப்பட்டதாக தெரிவித்தார். பெரும்பான்மை ஆதரவு பெற்ற எனது அரசை கவிழ்க்க வகுக்கப்படும் அனைத்து திட்டங்களும் தோல்வியை தழுவும் எனவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00