பாகிஸ்தானின் கராச்சியில் பங்குச்சந்தை கட்டடத்தை குறிவைத்து தாக்‍குதல் - தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக்‍கொல்லப்பட்டதாக போலீசார் தகவல்

Jun 29 2020 2:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தானில், பங்குச்சந்தை அலுவலகத்தில் தாக்‍குதல் நடத்திய 4 தீவிரவாதிகளை, பாதுகாப்புப்படையினர் சுட்டுக்‍கொன்றனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் இன்று காலை தீவிரவாத தாக்‍குதல் நடத்தப்பட்டது. அலுவலகத்தின் முக்‍கிய வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்ற தீவிரவாதிகள், வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்‍கியால் சுட்டும் தாக்‍குதலில் ஈடுபட்டனர். இதில், பொதுமக்‍கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தினர். அலுவலக கட்டடத்தில் இருந்த பணியாளர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர். பின்னர் அப்பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்‍குள் கொண்டு வந்தனர். அப்போது, தீவிரவாதிகளுக்‍கும், பாதுகாப்பு ​வீரர்களுக்‍கும் இடையே நடந்த துப்பாக்‍கி சண்டையில், பங்குச்சந்தை அலுவலகத்திற்குள் நுழைந்த 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00