சீனாவில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் பாதிப்பு : நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Jun 29 2020 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் பெய்த பலத்த மழை, நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர், பத்துக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் விடியவிடிய மேற்கொள்ளப்பட்டன.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மலைப்பாங்கான பகுதிகளில் இடைவிடாது பெய்த மழையால் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 12 பேர் உயிரிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டோரைத் தேடும் பணிகள் மோப்பநாய்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, தற்காலிக தங்கும் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00