சீனாவில் 2 தினங்களாக இடைவிடாது பெய்யும் பலத்த மழை : தண்ணீரில் மூழ்கிய நகரத்தில் மீட்பு நடவடிக்கைகள்

Jun 29 2020 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவின் ஹூபே மாகாணத்தில் பெய்த பலத்த மழையில் ஒரு நகரமே தண்ணீரில் மூழ்கியது.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் பலத்த மழை பெய்ததால் நிலச்சரிவு உள்ளிட்ட ஆபத்துக்களில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில், மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்திலும் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை கொட்டியது. இதனால் பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின. இதற்கிடையே, Zhongxiang என்ற நகரம் முழுவதும் 4 அடி உயரத்துக்கும் அதிகமாக தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் கார்கள் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து கட்டடங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் வசிப்பவர்களுக்குத் தேவையான பொருட்களை மீட்புப் படையினர் படகுகளில் சென்று வழங்கிவருகின்றனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மக்களை இடமாற்றம் செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00