ரஷ்ய அதிபர் புடின் பதவி நீட்டிப்பு தொடர்பாக வாக்‍கெடுப்பு : கிழக்கு உக்ரைனைச் சேர்ந்தவர்களும் புதினுக்‍கு ஆதரவு

Jun 30 2020 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்ய அதிபர் பதவியில் 2036 வரை நீடிக்கும் வகையில், விளாதிமீர் புடின் கொண்டு வந்துள்ள அரசியல் சாசன திருத்தத்துக்கு ஆதரவாக, கிழக்கு உக்ரைனைச் சேர்ந்தவர்கள் வாக்‍களித்தனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, பிரதமர், அதிபர் பதவியில் உள்ள ரஷ்ய அதிபர் விளாதிமீர் புடினின் பதவிக் காலம், 2024-ஆம் ஆண்டில் முடிவடைகிறது. மேலும், 12 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிக்கும் வகையில், அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதாக கடந்த ஜனவரியில் அவர் அறிவித்தார். அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதற்காக, ரஷ்ய மக்கள் கடந்த சில நாட்களாக ஓட்டளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஷ்யாவை ஒட்டிபகுதியில் பிரிவினை வாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்‍கு உக்ரைன் மக்‍கள் புடினுக்‍கு ஆதரவாக வாக்‍களித்துள்ளனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த, 2.20 லட்சம் பேருக்கு, ரஷ்ய பாஸ்போர்ட் வழங்க, புடின் உத்தரவிட்டது குறிப்பிடதக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00