ஸ்பெயின் நாட்டில் வேலை உறுதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மருத்துவப் பணியாளர்கள் போராட்டம்

Jun 30 2020 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்பெயின் நாட்டில் மருத்துவப் பணியாளர்கள் நடத்திய போராட்டத்தில், வேலை உறுதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தலைநகர் மாட்ரிட்டில், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஏற்கெனவே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியிலும் மிகுந்த சிரமத்தில் உள்ளதாக போராட்டக்காரர்கள் கூறினர். ஆனால், தங்களுக்கு எதிர்காலத்தில் நிரந்தர வேலை மற்றும் நிலையான வருவாய் பெற எந்த உத்தரவாதமும் இல்லை என அவர்கள் வேதனை தெரிவித்தனர். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சிகிச்சை அளிக்கும் தங்களது கோரிக்கைகளுக்கு அரசு பதில் அளிக்கவேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00