அமெரிக்காவில் போலீஸ் பிடியில் கருப்பினத்தவர் உயிரிழந்த விவகாரம் - குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீதிமன்றம் விசாரணை

Jun 30 2020 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் கருப்பினத்தவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரியிடம் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த மே மாதம் 25ம் தேதி, அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் காவல் துறையினரின் பிடியில் கருப்பின நபர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து கொலை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த காரணத்தின் அடிப்படையில் நான்கு காவல் அதிகாரிகள் பதவிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. நேற்று நடந்த விசாரணையில் மூன்று பேர் நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்திருந்த நிலையில், சிறையில் உள்ள டெரெக் சாவின், காணொளி காட்சி மூலம் நீதிபதியின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00