அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழப்பு

Jun 30 2020 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு, ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரிசோனா மாநிலத்தின் ஃபீனிஸ் நகரில் வசித்து வரும் Ricardo Aguirre என்பவர், கொரோனா வைரஸ் குறித்த அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கவனமாகப் பின்பற்றினார். குடும்பத்துடன் வீட்டிலேயே தனித்திருப்பது உள்ளிட்ட அவருடைய முயற்சிகளைக் கடந்து, எப்படியோ அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நோய் தொற்றியது. இதில், கர்ப்பிணியான அவரது மனைவி, 16 மற்றும் 12 வயது குழந்தைகள் தற்போது மிக மோசமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதே போல் அவரது பெற்றோர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டுசிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், இவர்களுடன் தொடர்பிலிருந்த, அவரது மனைவியின் சகோதரிக்கு நோய் தொற்று ஏற்பட்டு, அது அவரது குடும்பத்தினருக்கும் பரவி ஐந்து பேர் உயிரிழந்துவிட்டனர். ஓரிரு நாட்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00