பாகிஸ்தான் பங்குச் சந்தைக் கட்டடத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு

Jun 30 2020 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தான் பங்குச் சந்தைக் கட்டடத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் பங்குச் சந்தை கராச்சி நகரத்தின் ஒரு மிகப்பெரிய கட்டடத்தில் செயல்பட்டுவருகிறது. இக்கட்டடத்தின் அருகில் வந்த தீவிரவாதிகள், காரில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கியதைக் கண்ட போலீசார் அவர்களைத் துப்பாக்கியால் சுடுவதற்கு முயன்றனர். ஆனால், அதற்குள் தீவிரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, பகுச் சந்தைக் கட்டடத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த பாதுகாப்பு வீரர்கள் மீது கையெறிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதுடன் துப்பாக்கி சூடும் நடத்தினர். இதற்கிடையே அங்கு வந்த போலீசார் தீவிரவாதிகள் அனைவரையும் சுட்டுக்கொன்றனர். மேலும், அங்கிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00