கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, எய்ட்ஸ் நோய் சிகிச்சை பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு வேதனை

Jul 11 2020 10:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, எய்ட்ஸ் நோய் சிகிச்சை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனாவால், 73க்கும் மேற்பட்ட நாடுகளில், எய்ட்ஸ் நோயாளிகளுக்குத் தேவையான வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துச் செல்வதில் பெருமளவு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோல், மருத்துவமனைகளுக்குச் சென்று மருந்துகளைப் பெற்றுச் செல்வதிலும், எய்ட்ஸ் நோயாளிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் 25 கோடிக்கும் மேலான எய்ட்ஸ் நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு மருந்துகள் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ள நிலையில், இதைச் சரிசெய்ய அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு முடிவெடுத்துள்ளது. எய்ட்ஸ் மருந்துகள் நோயாளிகளுக்குச் சென்று சேர்வதை அரசுகள் உறுதி செய்யவேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00