அமெரிக்காவை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் எதிரொலி - முதன்முறையாக முக கவசம் அணிந்த அதிபர் ட்ரம்ப்

Jul 12 2020 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் முறையாக மாஸ்க் அணிந்து, ராணுவ மருத்துவ மையத்திற்கு சென்றார்.

அமெரிக்‍காவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக நாளுக்‍கு நாள் வேகமாக பரவியபோதும் முகமூடி அணிவதைத் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தவிர்த்து வந்தார். வைரஸின் பரவலை தடுக்க மாஸ்க்குகளை பயன்படுத்துமாறு அந்நாட்டு உயர் பொது சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், நேற்று வாஷிங்டனுக்கு வெளியே உள்ள ஒரு ராணுவ மருத்துவ நிலையத்தில் காயமடைந்த வீரர்கள் மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களைச் சந்திக்க, வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்திற்கான வருகை தந்தார். அப்போது டிரம்ப் முதல் முறையாக மாஸ்க் அணிந்து இருந்தார். ட்ரம்ப் முன்பு முகக்‍க கவசம் அணிய மறுத்து வந்த நிலையில், மற்ற அமெரிக்கர்களை மாஸ்க் அணியும்படி கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00