கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை : மனிதர்களுக்கு வெற்றிகரமாக சோதித்ததாக ரஷ்யா தகவல்

Jul 13 2020 2:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்‍கு வெற்றிகரமாக சோதித்துள்ளதாக ரஷ்யாவின் கேம்லே தொற்றுநோய் மற்றும் நுண் உயிரியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரசுக்‍கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்‍கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதில் சில நாடுகள் முதற்கட்ட சோதனையில் வெற்றிபெற்று அடுத்தடுத்த கட்ட சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்‍கு வெற்றிகரமாக சோதித்துள்ளதாக ரஷ்யாவின் கேம்லே தொற்றுநோய் மற்றும் நுண்உயிரியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தாங்கள் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து, கடந்த மாதம் 18-ம் தேதி முதல் மனிதர்களுக்‍கு சோதிக்‍கப்பட்டு வருவதாகவும், அது பாதுகாப்பானதாக உள்ளதாகவும், கேம்லே தொற்றுநோய் மற்றும் நுண் உயிரியல் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் வேடிம் தெரசவ் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00