சர்வதேச அளவில் கொரோனாவுக்கு 5 லட்சத்து 75 ஆயிரம் பேர் பலி - நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 32 லட்சத்தை கடந்தது

Jul 14 2020 10:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகளவில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 74 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.

உலகை‍யே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 32 லட்சத்து 28 ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 76 லட்சத்தைக் கடந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 64 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 34 லட்சத்து 78 ஆயிரத்து 415 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில், பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்தை நெருங்கியுள்ளது. ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து 699 ஆக அதிகரித்துள்ள நிலையில், 11 ஆயிரத்து 439 பேர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச அளவில், கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00