கொரியா போர் நிறைவு பெற்றதன் 67-ம் ஆண்டு நினைவுதினம் - வடகொரியாவின் போர் நினைவிடத்தில் ஏராளமானோர் மலரஞ்சலி

Jul 29 2020 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரியா போர் நிறைவுற்றதன் 67-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, வடகொரியாவில் போர் வீரர்கள் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு, வாண வேடிக்‍கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1950ம் ஆண்டு முதல் 1953ம் ஆண்டு வரை நடைபெற்ற கொரியா போரையடுத்து, தென்கொரியா மற்றும் வடகொரியா உருவானது. இந்தப் போர் நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்‍கப்படுகிறது. இந்நிலையில், 67-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்‍கப்பட்டதையொட்டி, வடகொரியா உருவாகக்‍ காரணமான Kim il Sung மற்றும் மறைந்த தலைவர் கிம் ஜோங் இல் ஆகியோருக்‍கு Mansu குன்றுப் பகுதியில் அமைக்‍கப்பட்டுள்ள உருவச் சிலைகளுக்‍கு ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினர். அதிபர் கிம் ஜோங் வுன், போர் வீரர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நம்வசம் உள்ள அணு ஆயுதங்கள் நாட்டின் பாதுகாப்புக்‍கு உத்தரவாதம் அளிப்பதால், இனி, போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என அவர் குறிப்பிட்டார். போர் நிறைவு தினத்தையொட்டி, தலைநகர் பியாங்யாங் நகரில் உள்ள Juche Idea கோபுரத்தின் மீது கண்கவர் வாணவேடிக்‍கை நடைபெற்றது. முகக்‍கவசம் அணிந்தபடி, ஏராளமானோர் இதனைக்‍ கண்டுகளித்ததோடு, பலர் படம் பிடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00