சீன அதிபராக Xi Jinping பொறுப்பேற்ற பின்னரே அந்தநாட்டின் போக்கு முரட்டுத்தனமாக மாறியது - ஐ.நா.,வுக்கான அமெரிக்காவின் முன்னாள் துாதர் குற்றச்சாட்டு

Jul 30 2020 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
சீன அதிபராக Xi Jinping பொறுப்பேற்ற பின்னர்தான், அந்தநாடு முரட்டுத்தனமாக நடந்து கொள்ளத் தொடங்கியதாக ஐ.நா.,வுக்கான அமெரிக்காவின் முன்னாள் துாதர் நிக்கி ஹாலே குற்றம்சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்‍காட்சிக்‍கு பேட்டி அளித்த அவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே, Xi Jinping அதிபராவதற்கு முன்னர் சீன அதிகாரிகள் மிகவும் அமைதியான முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார். Xi Jinping தன்னை ஒரு மன்னர் போல காட்டிக் கொள்ளத் தொடங்கிய பின்னர்தான், அந்நாட்டு அதிகாரிகளிடம், முரட்டுத்தனம் அதிகரித்து விட்டதாக, நிக்கி ஹாலே விமர்சித்துள்ளார். ஐ.நா.,வில் பதவிகளை பிடிக்கவும், தலைமை பொறுப்புக்கு வரவும், தங்களுக்கு ஓட்டு போடுமாறு உறுப்பு நாடுகளை மிரட்டவும் சீன அதிகாரிகள் ஆரம்பித்து விட்டனர் என நிக்கி ஹாலே குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்‍கை நீண்ட நாள் நிலைக்காது என எச்சரித்த அவர், மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தினால், புரட்சி வெடிக்கும் என்பது வரலாறு எனவும் குறிப்பிட்டுள்ளார். ஹாங்காங், தைவான், தென் சீன கடல், சீனா தொடங்கி தற்போது இந்தியா, அமெரிக்கா என அனைத்து நாடுகளையும், சீனா சீண்டி வருகிறது எனவும் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00