ஜெர்மனியில் வேளாண் நிலத்தில் வட்ட வடிவில் விளைந்துள்ள பயிர்கள் : ஆர்வத்துடன் பார்க்கும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள்

Jul 31 2020 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜெர்மனி நாட்டின் கிராமத்து விளை நிலம் ஒன்றில் வட்ட வடிவில் பயிர்கள் வளர்ந்திருப்பதை ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

பால் என்ற விவசாய கிராமத்தில் இது போன்று வட்ட வடிவத்தில் பயிர்கள் வளர்ந்துள்ளன. கடந்த 1970ம் ஆண்டுக்குப் பின் பல நாடுகளில் இப்படி வட்டமாக அல்லது வித்தியாசமான வடிவங்களில் பயிர்கள் விளைந்திருந்த நிலையில் இப்போது பால் நகரில் பயிர்களை உள்ளூர் பொதுமக்கள் முதல் சுற்றுலாப் பயணிகள் வரை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். பலர் அங்கு சென்று செல்பி எடுப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். பல அடி உயரத்துக்கு மேலே சென்றால் தான் பயிர்கள் இப்படி வட்ட வடிவில் வளர்ந்திருப்பது கண்களுக்குத் தெரியும் நிலையில், இதற்கான காரணம் குறித்து தெளிவான விளக்கங்கள் இதுவரை எங்கும் இல்லை. இப்படி பல வடிவங்களில் பயிர்கள் விளைவதற்கு கரையான்களே காரணம் என ஒரு சாராரும், வேறு காரணங்கள் இருக்கலாம் என மற்றொரு சாராரும் விளக்கமளிக்கின்றனர். ஒரு சிலர், கடவுள் சக்தியால் தான் இது போன்ற வடிவங்களில் பயிர்கள் விளைகின்றன என்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00