ஸ்பெயின் நாட்டில் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் நிலைகளை நாடிச் செல்வோரிடையே கொரோனா வைரஸ் பரவும் அபாயம்

Aug 1 2020 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 39 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயர்ந்ததால், பொதுமக்கள் நீர் நிலைகளை நாடிச் செல்லும் நிர்பந்தம் உருவானது. வெப்ப நிலை உயர்ந்ததால், முகக்கவசம் அணிவதில் பெரும்பாலான பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை உணர்ந்தனர். இதனால் முகக் கவசங்கள் இல்லாமல் பலர் பொதுவெளியில் உலவியதைக் காணமுடிந்தது. நீர் நிலைகளுக்குச் சென்ற பொதுமக்கள், அங்கேயும் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளில் கவனம் செலுத் வில்லை. ஏற்கெனவே ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்களின் செயல்பாடுகள், நோய் தொற்று பெருகுவதை ஊக்குவிக்கும் விதத்திலேயே உள்ளது என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00