கொரோனா தடுப்பூசி - ரஷ்யாவின் சோதனைகள் நிறைவு : அக்டோபரில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டம்

Aug 2 2020 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்யாவில் தயாராகியுள்ள கொரோனா தடுப்பூசி, வரும் அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில், இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பூசி, மருத்துவ பரிசோதனையில் வெற்றி பெற்றதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ரஷ்யாவின் Gamaleya நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் அனைத்து மருத்துவ சோதனைகளும் நிறைவடைந்துள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி மனிதர்களிடமும் பரிசோதிக்கப்பட்டு விட்டதாகவும், தடுப்பூசியை பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலேயா நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்தை, வரும் அக்டோபர் மாதத்தில் பொதுமக்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் ரஷ்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00