இந்திய பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்தின் புதிய வரைபடம் : ஐ.நா, இந்தியா, சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்ப நேபாள அரசு திட்டம்

Aug 2 2020 4:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவுக்கு சொந்தமான சில பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தை, ஐ.நா மற்றும் இந்தியாவுக்கு அனுப்ப நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவுக்குச் சொந்தமான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை, இணைத்து புதிய வரைபடத்தை கடந்த மே மாதம், நேபாள அரசு வெளியிட்டது. நேபாளத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தை இந்தியா உள்பட ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு விரைவில் அனுப்பவுள்ளதாக, நேபாள அமைச்சர் திரு.பத்ம ஆர்யால் தெரிவித்துள்ளார். புதிய வரைபடத்தை 4 ஆயிரம் பிரதிநிதிகள் எடுக்கவும், அதை கூகுள் உள்ளிட்ட இணைய நிறுவனங்களுக்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றியமைக்கப்பட்ட வரைபடம், அந்நாடு முழுவதும் ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00