கொரோனா வைரசால் ஏற்பட்ட வேலையிழப்பு படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருவதாக அமெரிக்க அரசு அறிவிப்பு

Aug 9 2020 6:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரசால் ஏற்பட்ட வேலையிழப்பு படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

கடந்த மாதம் மட்டும் புதிதாக 18 லட்சம் புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டதால், வேலையிழப்பு 10 புள்ளி 2 சதவிகிதம் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. அரசுப் பணிகள், வர்த்தகம், சில்லறை வியாபாரம், மருத்துவம் போன்ற துறைகளில் இந்த வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது, ஏப்ரல் முதல் நாடு முழுவதும் வேலையை இழந்த பல லட்சக்கணக்கானோருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பழைய நிலை திரும்ப இன்னும் பல மாதங்கள் காத்திருக்கவேண்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இருபது வாரங்களில் சுமார் ஐந்தரை கோடி பேர் வேலையிழந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதைச் சரிசெய்ய தொழிலாளர் நலத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக அரசின் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00